news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் விலை குறைப்பு ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் காரணமாக ஆப்பிள் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் விலை குறைப்பு ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் காரணமாக ஆப்பிள் அறிவிப்பு

விலை குறைப்பு

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iphone 16 price down

ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் ஆகிய மாடல்களின் விலையை குறைப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. அதன்படி 10 ஆயிரம் ரூபாய் விலை குறைப்பிற்கு பின் 128 ஜிபி கொண்ட ஐபோன் 16 மாடல் 69 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஐபோன் 16 பிளஸ் 79 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


மேலும் டெக்னாலஜி செய்திகளை படியுங்கள் :


ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் உலகளவில் இன்று அறிமுகம் வழக்கமான ஐபோன்களை காட்டிலும் தோற்றத்தில் மாற்றம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
9 hrs 8 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau