news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews ஜனவரியில் அறிமுகமாகும் மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட் போன்
tv

Also Watch

tv

Read this

ஜனவரியில் அறிமுகமாகும் மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட் போன்

ஸ்மார்ட் போன்

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Motorola

மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட் போன் வரும் ஜனவரி 7ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. ஃபேப்ரிக் ஃபினிஷ் கொண்ட பின்புற பேனல், ஃபிளாட் டிஸ்ப்ளே, சீரான, மெல்லிய பெசல்கள் மற்றும் முன் கேமராவிற்காக மையப்படுத்தப்பட்ட பஞ்ச் ஹோல் ஸ்லாட் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பால் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன்

0
1 min agoshare
செங்கல்பட்டு முருகன் திருவிழா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved