news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home technologynews ரியல்மி 15T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..
tv

Also Watch

tv

Read this

ரியல்மி 15T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..

ரியல்மி 15T

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

ரியல்மி நிறுவனம், தனது 15 சீரிசின் கீழ் 15T மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

மீடியாடெக் டிமென்சிட்டி 6400 மேக்ஸ் 5ஜி சிப்செட், 7000mAh பேட்டரி கொண்ட இந்த போன் சூட் டைட்டானியம், சில்க் புளூ மற்றும் ஃப்ளோயிங் சில்வர் வண்ணங்களில் கிடைக்கிறது.

இந்த போனின் ஆரம்ப விலை 18 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

0
57 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved