news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home technologynews சாம்சங் கேலக்ஸி s26 சீரீஸ் 2026 பிப்ரவரியில் அறிமுகம்
tv

Also Watch

tv

Read this

சாம்சங் கேலக்ஸி s26 சீரீஸ் 2026 பிப்ரவரியில் அறிமுகம்

Samsung Galaxy S26

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Samsung s26

சாம்சங் கேலக்ஸி s26 சீரீஸ் ஸ்மார்ட் போன்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக ஆண்டின் துவக்கத்தில் தனது புதிய மாடல் போன்களை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனம், இம்முறை அதனை ஒரு மாதம் வரை தாமதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வெள்ளை அறிக்கை - தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் பாராட்டு

0
0 min agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved