news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான செயற்கைக்கோள்கள்
tv

Also Watch

tv

Read this

ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான செயற்கைக்கோள்கள்

Starlink

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elon  musk

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை இந்தியாவில் தொடங்கப்பட இருக்கும் நிலையில், அதன் வலையமைப்பில் உள்ள செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிப்பதற்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 7,500 இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதற்கான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கோரிக்கைக்கு, அமெரிக்காவின் ஃபெடரல் தகவல் தொடர்பு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
9 hrs 34 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved