news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home trade ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமனம் மத்திய வங்கி நிர்வாக இயக்குநராக உள்ளவர் ஷிரிஷ் சந்திர முர்மு
tv

Also Watch

tv

Read this

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமனம் மத்திய வங்கி நிர்வாக இயக்குநராக உள்ளவர் ஷிரிஷ் சந்திர முர்மு

ஷிரிஷ் சந்திர முர்மு

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RBI Bank

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்முவை (( Shirish Chandra Murmu)) மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக உள்ள ராஜேஷ்வர் ராவ் ஓய்வு பெறுவதையொட்டி நாட்டின் மத்திய வங்கியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வரும் ஷிரிஷ் சந்திர முர்மு அக்டோபர் 9 ம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
7 hrs 3 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau