news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பனிச்சரிவில் சிக்கி மலையேறும் வீரர்கள் 7 பேர் பலி
tv

Also Watch

tv

Read this

பனிச்சரிவில் சிக்கி மலையேறும் வீரர்கள் 7 பேர் பலி

நேபாளம், டோலாகா

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepal

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி மலையேறும் வீரர்கள் 7 பேர் பலியான நிலையில், மேலும் 4 பேர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

டோலாகா (( dolakha )) மாவட்டத்தில் 5 ஆயிரத்து 630 மீட்டர் உயரமுள்ள யாலுங் ரி ((Yalung Ri )) சிகரத்தின் அடிப்படை முகாம் பனிச்சரிவில் மூழ்கியது. இதில் மூன்று அமெரிக்கர்கள், கனடா நாட்டை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 7 பேர் பலியாகினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
13 hrs 17 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau