news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பயங்கரவாத தாக்குதலில் 89 அப்பாவி மக்கள் பலி ஐ.எஸ். பங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பு தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

பயங்கரவாத தாக்குதலில் 89 அப்பாவி மக்கள் பலி ஐ.எஸ். பங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பு தாக்குதல்

கின்ஷாசா, காங்கோ

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kango attack

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஐ.எஸ். பங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான கூட்டணி ஜனநாயக படை நடத்திய பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 89 பேர் கொல்லப்பட்டனர்.

பல்வேறு கிளர்ச்சி குழுக்களும், பயங்கரவாத அமைப்புகளும் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. வடக்கு கிவு மாகாணத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்த அப்பாவி மக்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பொதுமக்களின் மீதும் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
9 hrs 24 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau