news-tamil-logo

3/21/2026, 10:16:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பூச்சி அருங்காட்சியகத்துக்கு அருகே திறக்கப்பட்ட காஃபி கடை
tv

Also Watch

tv

Read this

பூச்சி அருங்காட்சியகத்துக்கு அருகே திறக்கப்பட்ட காஃபி கடை

பெய்ஜிங், சீனா

Posted on: Nov 19, 2025 02:15 PM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cockroach cofee

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில், பூச்சி அருங்காட்சியகத்துக்கு அருகே பூச்சி கருப்பொருளைக் கொண்டு திறக்கப்பட்டுள்ள கடையில், மஞ்சள் நிற புழுக்கள், மற்றும் கரப்பான்பூச்சியை கலந்து பிரேத்யேகமாக தயாரிக்கப்பட்ட காஃபி, விற்பனை செய்யப்பட்டு வருவது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. 530 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த காஃபியை இளைஞர்கள் அதிகம் விரும்புவதாகவும், இது ரத்த ஓட்டத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் சிறந்தது என கூறுகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved