news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews விலங்குகள் சரணாலயத்தில் சுவாரஸ்யம் குட்டையில் உள்ள நீரில் தவறி விழுந்த மான்..!
tv

Also Watch

tv

Read this

விலங்குகள் சரணாலயத்தில் சுவாரஸ்யம் குட்டையில் உள்ள நீரில் தவறி விழுந்த மான்..!

அமெரிக்கா

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elephant hekp deer

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில், குட்டையில் உள்ள நீரில் தவறி விழுந்து, வெளியில் வரமுடியாமல் தவித்துக்கொண்டிருந்த மான் குட்டியை யானை மீட்ட வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.

யானை, மான் குட்டியை குட்டையில் இருந்து மீட்பதை கண்ட அங்கு கூடியிருந்த மக்கள், உற்சாகத்தில் கை தட்டி மகிழ்ந்தனர். இணையத்தில் இந்த வீடியோவை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
8 hrs 37 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau