news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈக்வடாரில் பிரபல கால்பந்து வீரர் சுட்டுக்கொ*ல
tv

Also Watch

tv

Read this

ஈக்வடாரில் பிரபல கால்பந்து வீரர் சுட்டுக்கொ*ல

ஈக்வடார்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Football

ஈக்குவடார் நாட்டில் பிரபல கால்பந்து வீரர் மரியோ ஆல்பர்டோ பினிடா சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் மற்றொருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில், இருவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈக்குவடாரில் நடப்பாண்டில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
9 hrs 42 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved