news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான பரிசு
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான பரிசு

வாஷிங்டன், அமெரிக்கா

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph nobel prize

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டது. வாஷிங்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை வெளியீட்டு நிகழ்ச்சியில் டிரம்புக்கு விருது வழங்கப்பட்டது. அமைதிக்கான விருதை பெற்றது வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதைகளில் ஒன்றாகும் என அதிபர் டிரம்ப் பெருமிதம் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
15 hrs 43 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved