news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது..
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது..

பதில் தாக்குதல்-ஈரான் எச்சரிக்கை

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருப்பதாகவும், தாமதம் இன்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கப்பற்படை தளம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அரசு தலைவர் கொமேனியின் பிரதிநிதி ஹுசைன் ஷரியத்மதாரி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்க, பிரிட்டிஷ், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு போர் கப்பல்கல் வரும் ஹோர்மஸ் நீரிணை உடனடியாக மூடப்படுவதாகவும் கொமேனியின் பிரதிநிதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 40 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved