Also Watch
Read this
By: Web Team

நடுவானில் சீன விமானத்தில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் செஜியாங் மாகாணம் காங்சூ நகரில் இருந்து தென்கொரியா தலைநகர் சியோலுக்கு சென்ற ஏர் சீனா விமானத்தில் பயணிகளின் உடமைகள் வைக்கும் அறையில் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக விமான பணியாளர்கள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved