news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் கைது
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் கைது

அமெரிக்கா

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USA illega entry

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் உட்பட 49 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கனரக வாகனங்களை இயக்கும்போது ஏற்பட்ட சில உயிரிழப்பு விபத்துகளை தொடர்ந்து, சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய 'ஆபரேஷன் ஹைவே சென்டினல்' நடைபெற்றது. இது தொடர்பாக நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது 49 பேர் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
57 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved