news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹோர்முஸ் நீரினை அருகே ஸ்கைலட் கப்பல் மீது தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

ஹோர்முஸ் நீரினை அருகே ஸ்கைலட் கப்பல் மீது தாக்குதல்

ஈரான்

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Harmus

ஸ்கைலட் கப்பல் மீது தாக்குதல் :

ஹோர்முஸ் நீரினை அருகே ஸ்கைலட் கப்பல் மீது குண்டு வீசி ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி பலாவ் (Palau) நாட்டு கொடி கட்டப்பட்ட எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்த நிலையில், அதில் கேப்டனாக பணியாற்றிய பீகாரை சேர்ந்த கேப்டன் ஆஷிஷ் குமார், ராஜஸ்தானை சேர்ந்த ஊழியர் தலீப் சிங் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Link
ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்

ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
6 hrs 48 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved