Also Watch
Read this
By: Web Team

சீன அருங்காட்சியகத்தில் தடையை மீறி ஒருவர் பற்ற வைத்த சிகரெட்டை விரைந்து அணைத்த பெலுகா திமிங்கலத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது தீ விபத்து தடுப்பு குறித்தான விழிப்புணர்வு ஒத்திகை வீடியோ என சொல்லப்படுகிறது. ஆனால் சிகரெட் மீது நீரை பீய்ச்சி அடிக்கும் திமிங்கலத்தின் கியூட் செயலுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved