news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews கடந்த ஆண்டு 38 பேர் கொல்லப்பட்ட அஜர்பைஜான் விமான விபத்து
tv

Also Watch

tv

Read this

கடந்த ஆண்டு 38 பேர் கொல்லப்பட்ட அஜர்பைஜான் விமான விபத்து

தஜிகிஸ்தான்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Puthin ask sorry

கடந்த ஆண்டு 38 பேர் கொல்லப்பட்ட அஜர்பைஜான் விமான விபத்துக்கு ரஷ்ய வான் பாதுகாப்பு படைகளே காரணம் என ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக் கொண்டுள்ளார். உக்ரைன் டிரோன்களைக் கண்காணித்தபோது, ரஷ்யாவால் ஏவப்பட்ட 2 வான் பாதுகாப்பு ஏவுகணையால் விமானம் சேதமடைந்ததாகவும், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் புதின் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
9 hrs 1 min agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved