Also Watch
Read this
By: Web Team

உக்ரைனிலுள்ள டிரோன் தயாரிப்பு ஆலையை பார்வையிட்ட அதிபர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவின் வான் தாக்குதலை இடைமறித்து அழிக்ககூடிய வகையில் ஆயிரம் இடைமறிப்பு ட்ரோன்களை தினமும் தயாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா தனது வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனால் உக்ரைன் புதிய தந்திரோபாயங்களுக்கு ஏற்ப மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.