news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சார்லி கிர்க் கொலை: உயர் ரக துப்பாக்கி கண்டெடுப்பு குற்றவாளி கல்லூரி மாணவர் என சந்தேகம்?-போலீசார்
tv

Also Watch

tv

Read this

சார்லி கிர்க் கொலை: உயர் ரக துப்பாக்கி கண்டெடுப்பு குற்றவாளி கல்லூரி மாணவர் என சந்தேகம்?-போலீசார்

அமெரிக்கா

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
USA Charlie death

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமானவரும், வலதுசாரி சிந்தனையாளருமான சார்லி கிர்க்கை கொலை செய்தவர் ஒரு மாணவர் என்று அந்நாட்டு காவல்துறை சந்தேகித்துள்ளது.

சார்லி கிர்க்கின் படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உயர் ரக துப்பாக்கியை காவல்துறை கைப்பற்றியுள்ளது. மேலும், சார்லி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர்தான், அங்கிருந்த ஒரு கட்டடத்தின் கூரையின் மேலிருந்து சார்லியை சுட்டுள்ளார் என்றும், பின்னர் தப்பியோடிய அவர் ஒரு கல்லூரி மாணவராக இருக்கக் கூடும் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : நேபாளத்தில் இடைக்கால அரசின் தலைவர் யார்? உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிக்கு அதிக வாய்ப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
3 hrs 1 min agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau