news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews தைவானை சுற்றி சீனா மிகப்பெரிய அளவில் போர் பயிற்சி
tv

Also Watch

tv

Read this

தைவானை சுற்றி சீனா மிகப்பெரிய அளவில் போர் பயிற்சி

தைவான்

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thaiwan

தைவானை சுற்றி மிகப்பெரிய அளவில் இன்றும் போர் பயிற்சியை நடத்த உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. தைவானை உரிமை கொண்டாடும் சீனா, அதனை தனது நாட்டுடன் இணைத்துக் கொள்ள முயன்று வரும் நிலையில், 'Justice Mission 2025' என்ற தலைப்பில் திடீரென போர் பயிற்சியில் இறங்கியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் பயிற்சி காரணமாக இன்று ஒரே நாளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணிகள் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய அரசு, இபிஎஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்

5
11 mins agoshare
தஞ்சாவூரில் முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved