Also Watch
Read this
By: Web Team

இயற்கை பேரிடரால் பரிதவித்து வரும் இலங்கை மக்களுக்கு காலாவதியான நிவாரண பொருட்களை பாகிஸ்தான் அனுப்பி வைத்திருப்பதாக பகீர் புகார் எழுந்துள்ளது. பாகிஸ்தான் அனுப்பிய நிவாரண பொருட்களில் பெரும்பாலானவை 2024-ம் ஆண்டே காலாவதியானதாக குறிப்பிட்டிருந்ததால் இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved