news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews "எல்லா நிலைகளிலும் வழக்கத்திற்கு மாறானவர் டிரம்ப்" CREDAI மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேச்சு
tv

Also Watch

tv

Read this

"எல்லா நிலைகளிலும் வழக்கத்திற்கு மாறானவர் டிரம்ப்" CREDAI மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேச்சு

CREDAI

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Congress MP Trump

எல்லா நிலைகளிலும் வழக்கத்திற்கு மாறானவர் அதிபர் டிரம்ப் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் காட்டமாக விமர்சித்துள்ளார். CREDAI மாநாட்டில் பேசிய அவர், உலகத் தலைவர்களில் யாராவது ஒருவர் தான் நோபல் பரிசுக்கு தகுதியானவர் எனக் கூறியதை கேட்டுள்ளோமா?

என வினவியதோடு, டிரம்ப் வழக்குத்திற்கு மாறானவர் என்றும் அவருடைய நடத்தையை வைத்து இந்தியாவின் செயல்திறனை மதிப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ரஷ்யாவிடமிருந்து சீனா தான் அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும் ஆனால் இந்தியா மீதான வரிவிதிப்பு நியாயமற்றது என்றும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்

4
50 mins agoshare
"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved