news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தலாய் லாமா..
tv

Also Watch

tv

Read this

90 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தலாய் லாமா..

உலக தலைவர்கள் வாழ்த்து

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

90 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் ஏராளமான திபெத்தியர்கள் ஒன்று கூடி தலாய் லாமாவின் பிறந்தநாளை, பாரம்பரிய நடனத்துடன் ஆடிப்பாடி கொண்டாடடினர்.

விழாவில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ராஜீவ் ரஞ்சன் (லாலன்) சிங் மற்றும் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலாய் லாமாவின் அடுத்த வாரிசு குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில், புத்த மதத்துக்கும், திபெத் மக்களுக்கும் சேவை செய்வதற்காக 130 வயது வரை தான் உயிர் வாழ விரும்புவதாக தலாய் லாமா கூறியுள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் போட்டியின் போது பாடகி ஆஷா போஷ்லேவுக்கு அஞ்சலி

0
4 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved