news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பிராத்தனை கூட்டத்தின் போது, உள்ளே நுழைந்து சரமாரி தாக்குதல்..!
tv

Also Watch

tv

Read this

பிராத்தனை கூட்டத்தின் போது, உள்ளே நுழைந்து சரமாரி தாக்குதல்..!

கொமாண்டா, காங்கோ

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kaango

காங்கோ நாட்டில் சர்ச்சில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கொமாண்டா நகரில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

மேலும், சர்சுக்கு அருகே இருந்த சில வீடுகள் மற்றும் கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்த நிலையில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் மத அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
12 hrs 6 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau