news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews டிக்டாக்கை தொடர்ந்து இயக்குவதற்கான காலக்கெடு நீட்டிப்பு..
tv

Also Watch

tv

Read this

டிக்டாக்கை தொடர்ந்து இயக்குவதற்கான காலக்கெடு நீட்டிப்பு..

வெள்ளை மாளிகை தகவல்

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

டிக்டாக்கை தொடர்ந்து இயக்குவதற்கான கூடுதல் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த வாரம் கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சீனாவை தளமாகக் கொண்ட வீடியோ செயலியான டிக்டாக், அமெரிக்காவில் 170 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், டிக்டாக் அதன் அமெரிக்க சொத்துக்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை அதிபர் டிரம்ப் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைடன் நிர்வாகத்தின் உத்தரவால் ஜனவரி மாதம் அமலுக்கு வரவிருந்த டிக்டாக் மீதான தடையை அமல்படுத்துவதில் இருந்து டிரம்ப் ஏற்கனவே இரண்டு முறை விலக்கு அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை வெடித்தது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்

4
8 mins agoshare
"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved