news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பற்றிய தீ..
tv

Also Watch

tv

Read this

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பற்றிய தீ..

டென்வர், அமெரிக்கா

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 MAX 8 விமானத்தில் தீப்பற்றியதால் பயணிகள் பதறியடித்து கொண்டு வெளியேறினர்.

டென்வரில் இருந்து மியாமிக்கு புறப்பட தயாராக இருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் விமானத்தின் தரையிரங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறால் அதன் டயரில் தீப்பற்றியது.

அடர்த்தியான கரும்புகை பரவியதையடுத்து அச்சமடைந்த பயணிகள் அவசர கால ரப்பர் சறுக்குகள் வழியாக பதறியடித்து கொண்டு வெளியேறினர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
6 hrs 41 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved