news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மாயமான இந்திய வம்சாவளி முதியோர்கள் மரணம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வாகன விபத்தில் பலி..!
tv

Also Watch

tv

Read this

மாயமான இந்திய வம்சாவளி முதியோர்கள் மரணம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வாகன விபத்தில் பலி..!

மேற்கு வர்ஜீனியா, அமெரிக்கா

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
America ind death

அமெரிக்காவில் மாயமான இந்திய வம்சாவளியான ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு முதியோர்கள் வாகன விபத்தில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு பென்சில்வேனியாவிற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் கடந்த மாதம் 29ம் தேதி காரில் பயணம் மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில் அவர்களின் வாகனம் சாலையில் ஒரு செங்குத்தான கரையின் அடிப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விபத்தில் காரில் இருந்த மூத்த குடிமக்களான ஆஷா திவான், கிஷோர் திவான், ஷைலேஷ் திவான் மற்றும் கீதா திவான் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதையும் படியுங்கள் : 600 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த எரிமலை 6,000 மீட்டர் உயரத்திற்கு எழும்பிய எரிமலை சாம்பல்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 46 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved