Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவில் குஜராத்தி மோட்டல் மேலாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குஜராத்தை சேர்ந்த 51 வயதான ராகேஷ் அமெரிக்காவில் மோட்டல் மேலாளராக இருந்து வந்தார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது, ஒரு பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நபர், ராகேஷை கொலை செய்துவிட்டு சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved