news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கடும் வெள்ளப்பெருக்கு - பலி 442ஆக உயர்வு
tv

Also Watch

tv

Read this

கடும் வெள்ளப்பெருக்கு - பலி 442ஆக உயர்வு

இந்தோனேசியா

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
INDONESIA

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 442ஆக உயர்ந்துள்ளது. பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரமும், இணையதள சேவை வசதியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடப்பு சீசனில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா

0
22 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved