Also Watch
Read this
By: Web Team

ஹிலாரி கிளிண்டன் மீதான மின்னஞ்சல் வழக்கில் முக்கிய ஆதாரங்களை FBI புறக்கணித்ததையடுத்து அவர் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டன், ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது வெளியுறவு அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
2016 தேர்தலின் போது அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு தனியார் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதில் ராணுவ ரகசியங்கள் கசிந்தனவா என்பது குறித்து FBI விசாரணை நடத்தியது. அதில் அவர் மீதான எந்த குற்றத்தையும் FBI நிரூபிக்கவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved