Also Watch
Read this
By: Web Team

50 சதவிகித வரிவிதிப்புக்கு மத்தியில் கூட்டு இராணுவ பயிற்சிக்காக இந்திய இராணுவம் அமெரிக்கா சென்றடைந்தது.
இந்தியா-அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சியான யுத் அபியாஸ்-ன் 21 ஆவது பதிப்பு வரும் 14 ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க இந்திய இராணுவ படையினர் அலாஸ்காவில் உள்ள ஃபோர்ட் வைன்ரைட்டை சென்றடைந்தனர்.