news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews விரைவில் தொடங்கும் இந்தியா- அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை
tv

Also Watch

tv

Read this

விரைவில் தொடங்கும் இந்தியா- அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind vs USA

இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வரும் 10ஆம் தேதி முதல் டெல்லியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே இருந்த வர்த்தக விரிசல் தற்போது மெல்ல மெல்ல சுமூகமாகி வருவதாக சமீபத்திய அமெரிக்காவின் செயல்பாடுகள் காட்டுகிறது. சமீபத்தில் மோடி தனது சிறந்த நண்பர் என கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என சூசகமாக தெரிவித்திருந்தார். டிரம்பின் இத்தகைய செயல்பாடு இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுபோதையில் நண்பர்கள் இருவரிடையே ஏற்பட்ட தகராறு

0
1 min agoshare
பொள்ளாச்சி தகராறு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved