news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இஸ்ரேலை நோக்கி பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்..
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேலை நோக்கி பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்..

பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project - 2025-06-16T070815

ஈரான் ஏவுகணைகள் மேற்கு கரை வழியாக இஸ்ரேலை நோக்கி வானில் பாய்ந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சூழலில், ஈரான் ஏவிய ஏவுகணைகள் மேற்கு கரை வழியாக இஸ்ரேலை நோக்கி பாய்ந்ததைக் கண்ட பாலஸ்தீன மக்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
2 hrs 3 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved