news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அதிபர் காயமடைந்ததாக தகவல்..!
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அதிபர் காயமடைந்ததாக தகவல்..!

ஈரான்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Isreal pm injuries on war

கடந்த மாதம் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஸ்கியான் காயமடைந்தாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகேர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட தேசிய கவுன்சில் கூட்டம் நடந்த கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் 6 ஏவுகணைகளை ஏவியதில் பலரும் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
3 hrs 56 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved