news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்சபட்ச தலைவர் காமேனி..
tv

Also Watch

tv

Read this

பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்சபட்ச தலைவர் காமேனி..

முதல்முறையாக தோற்றம்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

இஸ்ரேலுடனான போருக்கு பிறகு, ஈரான் உச்சபட்ச தலைவர் காமேனி முதல்முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

சனிக்கிழமை தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற ஆஷூரா நோன்பு நிகழ்வில் காமேனி பங்கேற்ற காட்சிகள், ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.

முன்னதாக இஸ்ரேலுடன் நடைபெற்ற போரின் போது ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதிகள், அணுசக்தி நிபுணர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமேனி பாதுகாப்பான இடத்தில் மறைந்திருப்பதாக கூறப்பட்டது.

போர்நிறுத்தம் அமலான பிறகும் அவர் பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக மத நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 35 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved