news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் - 13 பேர் பலி
tv

Also Watch

tv

Read this

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் - 13 பேர் பலி

சிரியா

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ISREl

போராளி குழுவுக்கு எதிராக சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிரியா அதிபர் பஷர் அல்-அசாத் பதவி கவிழ்க்கப்பட்டதிலிருந்து, பெய்ட் ஜின் பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல் மிகவும் கொடிய சம்பவங்களில் ஒன்றாக மாறியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
7 hrs 18 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau