Also Watch
Read this
By: Web Team

இந்தியா இறையாண்மை மிக்க நாடு என்பதால், விரும்பும் நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு முழு உரிமை உண்டு என ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவி செய்வதாக கூறி, இந்தியா மீது அமெரிக்கா அதிக வரி விதித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved