Also Watch
Read this
By: Web Team

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை உடன்படச் செய்வது அதீத கடினம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போருக்கு மத்தியில், ஜி ஜின்பிங்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய ட்ரம்ப், சீன அதிபரை தாம் எப்போதும் விரும்புவதாகவும், ஆனால் அவருடன் ஒப்பந்தம் செய்வது மிகவும் கடினம் எனவும் தெரிவித்துள்ளார்.