news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சிறையில் வைத்தே இம்ரான்கான் கொல்லப்பட்டதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

சிறையில் வைத்தே இம்ரான்கான் கொல்லப்பட்டதாக தகவல்

பாகிஸ்தான், ராவல்பிண்டி

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Imran khan

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் வைத்தே கொல்லப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், அவரின் சகோதரி சிறைக்கு சென்று நேரில் சந்தித்து பேசி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சுமார் 20 நிமிடங்கள் வரை இம்ரான்கானிடம் பேசி விட்டு சிறையில் இருந்து வெளியே வந்த உஸ்மா கான், தமது சகோதரரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
7 hrs 31 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved