news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த பயணத்தை ரத்து செய்த ஜப்பான் பிரதமர் மோடியின் ஜப்பான் நாட்டு பயணத்தால் ரத்து என தகவல்
tv

Also Watch

tv

Read this

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த பயணத்தை ரத்து செய்த ஜப்பான் பிரதமர் மோடியின் ஜப்பான் நாட்டு பயணத்தால் ரத்து என தகவல்

ஜப்பான்

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Us preseident

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் சென்ற நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்த பயணத்தை ஜப்பான் வர்த்தக பேச்சுவார்த்தையாளர் ரியோசெய் அகாசவா ரத்து செய்துள்ளார்.

ஜப்பானில் நடைபெறும் இந்தியா-ஜப்பான் 15ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். இதனிடையே அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்துள்ள ஜப்பான், அதன்மூலம் கிடைக்கும் வருவாயை பிரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா செல்ல திட்டமிருந்த நிலையில், அதனை திடீரென ரத்து செய்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நட்டி நட்ராஜ் நடித்துள்ள TN 2026 படம்

0
1 min agoshare
தமிழ் சினிமா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved