Also Watch
Read this
By: Web Team

ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஒரு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா விதித்து வரும் வரிகளால் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியிலும் தடை ஏற்படும் என தெரிகிறது .
வாகன உற்பத்தியாளர்கள் விலையை குறைத்து கூடுதல் செலவுகளை பெரும்பாலும் ஏற்றுக் கொண்டதால், அமெரிக்க வரிகளால் ஏற்படும் பெரும் பாதிப்பை ஜப்பான் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved