news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்யா அதிபர் புதினை சந்தித்து பேசிய கிம் ஜாங் உன் அமர்ந்திருந்த இடத்தை சுத்தம் செய்த உதவியாளர்கள்
tv

Also Watch

tv

Read this

ரஷ்யா அதிபர் புதினை சந்தித்து பேசிய கிம் ஜாங் உன் அமர்ந்திருந்த இடத்தை சுத்தம் செய்த உதவியாளர்கள்

சீனா

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kim room clean

சீனாவில் ரஷ்யா அதிபர் புதினை சந்தித்து பேசிவிட்டு வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் வெளியேறிய உடன் அவர் அமர்ந்திருந்த இருக்கை உட்பட அனைத்து இடத்தையும் அவரது உதவியாளர்கள் சுத்தம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

கிம் ஜாங் உன் அமர்ந்திருந்த இருக்கை, அதன் கைப்பிடி, அவர் தொட்ட இடங்கள், மேசை மற்றும் பொருட்களை அவசர அவசரமாக துடைத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இதையும் படியுங்கள் :  "பருத்திவீரன்" நடிகர் சரவணன் மீது கொலை மிரட்டல் புகார் ஆவடி காவல் ஆணையரகத்தில் முதல் மனைவி சூர்யஸ்ரீ புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
7 hrs 27 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau