news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 2007 தேர்தல் பிரச்சாரத்திற்காக லிபியாவிடம் பணம் பெற்ற வழக்கு பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
tv

Also Watch

tv

Read this

2007 தேர்தல் பிரச்சாரத்திற்காக லிபியாவிடம் பணம் பெற்ற வழக்கு பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

பாரீஸ், பிரான்ஸ்

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ex france athibar in jail

பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்சின் அதிபராக இருந்த நிகோலஸ் சர்கோஸி, தேர்தல் பிரச்சாரத்திற்காக அப்போதைய லிபியா அதிபர் Muammar Gaddafi-யிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த பாரிஸ் நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக்கூறி சர்கோஸிக்கு சிறைத் தண்டனை விதித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
13 hrs 18 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau