news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அதிக விமான நிலையங்களை கொண்ட நாடுகளின் பட்டியல்
tv

Also Watch

tv

Read this

அதிக விமான நிலையங்களை கொண்ட நாடுகளின் பட்டியல்

விமான நிலையங்கள்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Airport list

சர்வதேச அளவில் அதிக விமான நிலையங்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உள் நாட்டு, வெளிநாட்டு விமான நிலையங்கள் என சுமார் 15,000 விமான நிலையங்களுடன் அமெரிக்கா இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. உள்நாட்டில் சாலை, ரயில் போக்குவரத்தை விட வான் வழி போக்குவரத்தையே அமெரிக்க மக்கள் அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது. 5,000 விமான நிலையங்களுடன் பிரேசில் 2ஆவது இடத்திலும், 2,000 விமான நிலையங்களுடன் ஆஸ்திரேலியா 3ஆம் இடத்திலும் உள்ளது. மெக்சிகோ மற்றும் கனடா முறையே 1,500 மற்றும் 1,400 விமான நிலையங்களுடன் 4 மற்றும் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
17 hrs 23 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved