news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மசூதி அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி பலர் காயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல்..!
tv

Also Watch

tv

Read this

மசூதி அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி பலர் காயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல்..!

ஸ்வீடன்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Swedan news

ஸ்வீடனில் மசூதி அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். ஸ்டாக்ஹோமிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓரேப்ரோ நகரில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்துக்கொண்டு மக்கள் வெளியேறிய போது துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அச்சமடைந்த மக்கள் பதறியடித்து கொண்டு ஓடியதால் பீதி ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரை தேடி வருவதாக கூறிய போலீசார் தாக்குதல் நடத்தியவர் குற்றவழக்கில் தொடர்புடையராக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
11 hrs 20 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved