Also Watch
Read this
By: Web Team

பிரபல பாப் இசை பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் அமெரிக்க கால்பந்து வீரர்(NFL) டிராவிஸ் கெல்ஸ்ம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் இருவரும் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவுக்கு லைக்ஸ்க்குள் குவிந்து வருகிறது. 2023 ம் ஆண்டு இவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved