news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews மிச்சிகன் வால்மார்ட்டில் நடந்த கத்திக்குத்து- 11 பேர் காயம்..
tv

Also Watch

tv

Read this

மிச்சிகன் வால்மார்ட்டில் நடந்த கத்திக்குத்து- 11 பேர் காயம்..

மிச்சிகன், அமெரிக்கா

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

அமெரிக்காவின் மிச்சிகன் வால்மார்ட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்தனர்.

மிச்சிகனின் டிராவர்ஸ் நகரில் உள்ள வால்மார்ட்க்குள் நுழைந்த மர்ந நபர் ஒருவர் அங்கு ஷாப்பிங் செய்து கொண்டிருந்தவர்களை கத்தியால் சராமாரியாக குத்தியதில் 11 பேர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான நபர் மிச்சிகனை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ள நிலையில் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

5 வயது சிறுமியை கடத்த முயன்ற அசாம் இளைஞர் கைது

0
0 min agoshare
விருதுநகர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau