news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்..
tv

Also Watch

tv

Read this

14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்..

நிதியை நிறுத்திய டிரம்ப்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

அமெரிக்க அரசின் வெளிநாட்டு உதவிகளை அதிபர் டிரம்ப் நிறுத்தியதால் உலகளாவிய அளவில் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிரம்ப் அதிபரான பின்னர் அரசு செலவினத்தை குறைக்க அவரால் நியமிக்கப்பட்டிருந்த எலான் மஸ்க் அறிவுரையால், இந்த உதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

இதனால். உலக அளவில் விளிம்பு நிலை மக்களுக்கான சுகாதார திட்டங்கள் முடங்கி விட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 9 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved