news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அதிபர் டிரம்ப் குறித்து விமர்சனம் - மன்னிப்பு கேட்ட மஸ்க்..
tv

Also Watch

tv

Read this

அதிபர் டிரம்ப் குறித்து விமர்சனம் - மன்னிப்பு கேட்ட மஸ்க்..

மன்னிப்பு கேட்ட மஸ்க்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ கடுமையாக விமர்சித்த தனது சமூக வலைதள பதிவுகளுக்காக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மன்னிப்பு கோரினார். தாம் இல்லாவிட்டால் டிரம்பால் அதிபராக ஆகியிருக்க முடியாது என எலான் மஸ்க் கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு மிகவும் ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில் மஸ்க் மன்னிப்பு கேட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
10 hrs 19 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved